அதிமுக வீர எழுச்சி மாநாடு… சிறப்பு இரயில்கள் மூலம் தொண்டர்கள் மதுரை பயணம்!!
அதிமுக வீர எழுச்சி மாநாடு… சிறப்பு இரயில்கள் மூலம் தொண்டர்கள் மதுரை பயணம்… நாளை(ஆகஸ்ட்20) அதிமுக கட்சியின் வீர எழுச்சி மாநாடு மதுரையித் நடைபெறவுள்ள நிலையில் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து அதிமுக தொண்டர்கள் மதுரை புறப்பட்டு சென்றுள்ளனர். அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் தவியேற்ற பிறகு நடுக்கும் முதல் மாபெரும் பொதுக்கூட்டம் இந்த எழுச்சி மாநாடு ஆகும். இந்த வீர எழுச்சி மாநாட்டில் எடப்பாடி கே பழனி … Read more