அதிமுக தலைமையகத்துக்கு மீண்டும் கடிதம் அனுப்பப்படுமா? தமிழகத் தேர்தல் அதிகாரி கூறிய பதில்!
அதிமுக தலைமையகத்துக்கு மீண்டும் கடிதம் அனுப்பப்படுமா? தமிழகத் தேர்தல் அதிகாரி கூறிய பதில்! இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எனக் குறிப்பிடப்பட்டு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மீண்டும் கடிதம் அனுப்பப்படுமா என்று கேட்ட கேள்விக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பதில் அளித்துள்ளார். ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு குறித்த கருத்துகளை கேட்பதற்காக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தமிழகத் தேர்தல் ஆணையத்தால் கடிதம் அனுப்பப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்துக்கும் கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை … Read more