அதிமுக ஆட்சியில் உயர்கல்வியில் 2030ஆண்டில் 52 சதவீதமாக அடைய வேண்டிய இலக்கை 2020க்குள் கொண்டு வந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் பெருமிதம்!

அதிமுக ஆட்சியில் உயர்கல்வியில் 2030ஆண்டில் 52 சதவீதமாக அடைய வேண்டிய இலக்கை 2020க்குள் கொண்டு வந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் பெருமிதம் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் இருந்தபோது 2011 முதல் 2021 ஆண்டு வரை தமிழகத்தில் கல்வியின் புரட்சியும், மறுமலர்ச்சியும் ஏற்படுத்தியது என்றும் கூறினார். சேலத்தில் தனியார் கல்வி அறக்கட்டளை மற்றும் தனியார் தொலைக்காட்சி இணைந்து நடத்திய கல்வி கண்காட்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இதைதொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.அப்போது அவர் … Read more