பல்கலைகழகத்தில் இன்று நடக்கும் தேர்வுகள் ரத்து! மீண்டும் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு!
பல்கலைகழகத்தில் இன்று நடக்கும் தேர்வுகள் ரத்து! மீண்டும் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மழை பொழிந்து வந்தது.அதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தான் பள்ளிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வட மாநிலங்களில் குளிர் காலத்தில் அதிகளவு பனி பொழிவது வழக்கம் தான். அதன் அடிப்படையில் … Read more