பிக் பாஸ் சீசன்4 ஒளிபரப்பாக போகும் தேதி! குஷியான ரசிகர்கள்!
ஹிந்தி மற்றும் தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபர்ஸ்ட் ப்ரோமோ வீடியோவானது கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியானது தொலைக்காட்சி எப்போ?ஒளிபரப்பாக போகும் என்ற ஆவலில் தமிழ் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் போட்டிக்கான போட்டியாளர்களின் லிஸ்ட் கள் சமூகவலைதளங்களில் தாறுமாறாக பரவிவருகிறது. தற்போது வெளியான செய்தியின் படி பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியானது, அக்டோபர் நான்காம் தேதி போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சியும் அக்டோபர் … Read more