பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை.. இன்றே கடைசி நாள்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!
பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை.. இன்றே கடைசி நாள்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!! இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள 342 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.இதனால் தகுதியுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தில் உடனே விண்ணப்பம் செய்யுங்கள். துறை: இந்திய விமான நிலைய ஆணையம் பணி: ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் (law and finance) காலிப் பணியிடங்கள்: மொத்தம் 342 காலிப் … Read more