நடிகையை தொடர்ந்து பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் அர்ஜுன் தாஸ்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
தமிழில் வெளியான கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவர் தற்போது தமிழ் சினிமாவின் பிரபலமான இளம் நடிகர்களுள் ஒருவராக இருந்து வருகிறார். சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியுடன், அர்ஜுன் தாஸ் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் அர்ஜுன் தாஸ் இருவரும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவியது. அதன்பின்னர் நடிகை ஐஸ்வர்யா … Read more