இறங்கி வரும் ஐஸ்வர்யா அடம்பிடிக்கும் தனுஷ்! என்ன செய்யப்போகிறார் சூப்பர் ஸ்டார்?
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் தனுஷ் மற்றும் தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதல் செய்து திருமணம் செய்தார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இவ்வாறிருக்க கடந்த ஜனவரி மாதம் இருவரும் தாங்கள் இருவரும் பிரிய போவதாக சமூக வலைத்தளத்தின் மூலமாக ஒரு செய்தியை வெளியிட்டார்கள், அந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதனால் சமூக வலைத்தளங்களில் … Read more