அடக்கடவுளே சோதனைக்கு மேல் சோதனை! ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்க்கு நோய்தொற்று உறுதி!
நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா உள்ளிட்டோரின் விவாகரத்து எல்லோரின் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், காதல் பாடல் வீடியோவை எடுப்பதற்காக ஐதராபாத்தில் தங்கியிருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு திடீரென்று நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாக, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகைப்படத்தை ஐஸ்வர்யா தன்னுடைய வலைப்பதிவில் வெளியிட்டிருக்கிறார், இதனைக்கண்ட தனுஷின் அண்ணனான செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி என்பவர் தான் அவருக்கு முதல் முதலாக ஆறுதல் தெரிவித்து குறுஞ்செய்தியை அனுப்பியிருக்கிறார் … Read more