நட்சத்திரங்களின் தலை தீபாவளி கொண்டாட்டம்! தயாராகி வரும் பிரபலங்கள்!
நட்சத்திரங்களின் தலை தீபாவளி கொண்டாட்டம்! தயாராகி வரும் பிரபலங்கள்! தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளின் ஒன்று தான் தீபாவளி.அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி இந்த மாதம் 24ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.மேலும் புதிதாக திருமணமான ஜோடிகளுக்கு இந்த தீபாவளி தலை தீபாவளி தான்.அந்த வையில் இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் கோலிவுட்டின் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்ச்சத்திரங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். விக்னேஷ் சிவன் –நயன்தாரா இயக்குனர் விக்கேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் … Read more