இத்தாலி கார் ரேஸில் வெற்றி!.. அஜித் மீது சரக்கை ஊற்றி கொண்டாடிய டீம்!.. வைரல் வீடியோ!…
நடிகர் அஜித் ஒரு நடிகர் மட்டுமே இல்லை. பைக்கில் நீண்ட தூரம் பயணிப்பது, கார் ரேஸில் கலந்துகொள்வது, துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வது, ரிமோட் ஹெலிகாப்டரை இயக்குவது என நடிப்பை தாண்டி அவருக்கு பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அஜித் அதை செய்ய தவறுவதே இல்லை. அவரின் மனைவி ஷாலினி அனுமதிக்கவில்லை என்பதால் திருமணத்திற்கு பின் அஜித் கார் ரேஸில் கலந்துகொள்வதை நிறுத்திவிட்டார். இந்த நிலையில்தான் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி … Read more