மீண்டும் ரஜினியுடன் மோதும் அஜீத்?

மீண்டும் ரஜினியுடன் மோதும் அஜீத்? போனி கபூர் தயாரிப்பில், விநோத் இயக்கத்தில், அஜீத், ஹூமா குரேஷி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இப்படத்தின் முதற்க்கட்ட படப்பிடிப்பு ஐதராபாதிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்ற நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது. செப்டம்பர் வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்த இப்படத்தின் முக்கிய சண்டை காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படவிருந்தது. ஆனால் தற்போது கொரொனா காரணமாக எந்த ஓர் நாட்டிற்க்கும் செல்ல முடியாத நிலை … Read more