கார் ரேஸில் அஜித்தின் அணிக்கு 2வது இடம்!.. ரசிகர்கள் வாழ்த்து..
நடிகர் அஜித்குமார் கார் ரேஸில் அதிக ஆர்வம் உள்ளவர். கார் ரேஸில் ஈடுபட்டு விபத்தில் சிக்கி முதுகு, கால் போன்ற பகுதிகளில் இவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்த வலிகளையெல்லாம் பொறுத்துக்கொண்டுதான் சினிமாவில் சண்டை காட்சிகளில் நடித்து வருகிறார். திருமணம் ஆனபின் அஜித் கார் ரேஸில் கலந்துகொள்ள அவரின் மனைவி ஷாலினி அனுமதிக்கவில்லை. பல வருடங்களுக்கு பின் துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்குமாரின் டீம் கலந்துகொண்டது. அந்த போட்டியில் அஜித்தின் டீம் 3வது … Read more