அக்கா மற்றும் தந்தையுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை அக்ஷரா ஹாசன் :
அக்சரா ஹாசன் திரைப்பட நடிகை, திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவராவார்.இவர் பிரபல திரைப்பட நடிகரான கமல்ஹாசனின் 2-வது மகளாவார். நடிகை சுருதி ஹாசன் இவரது மூத்த சகோதரியாவார். இவர் ஷமிதாப், விவேகம், கடாரம் கொண்டான் போன்ற படங்களில் நடித்துள்ளார். 2015-ம் ஆண்டில் ‘ஷமிதாப்’ என்ற ஹிந்தி படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் உடன் நடித்தார். இதற்கு முன்னதாக மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் நடிக்க வந்த … Read more