நேபாளில்-இந்திய நியூஸ் சேனல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: டிஸ் ஹோம் நிர்வாக இயக்குனர்!!
கடந்த மே மாதம் 8ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் தார்ச்சலாவுடன்-லிபுபேக் பாஸை இணைக்கும் 80 கி.மீ சாலையை திறந்து வைத்தார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இதனையடுத்து இந்தியா – நேபாளம் இடையேயான உறவில் விரிசல் விழுந்தது. இதனால் நேபாளம், இந்திய எல்லை பகுதியான, லிபுலேக், கலாபானி மற்றும் லிம்பியாதுராஆகியவற்றின் வரைபடத்தை வெளியிட்டது.இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சம்பந்தமே இல்லாமல் நேபாள பிரதமர் சர்மா ஒலி, தனது ஆட்சியை கவிழ்க்க இந்தியா தூதரகம் … Read more