தற்போது பெய்து வரும் கனமழையால் புதுச்சேரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு!
தற்போது பெய்து வரும் கனமழையால் புதுச்சேரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு! தமிழகம் முழுவதுமே வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இது அந்த பருவம் தான் என்றாலும் இந்த வருடம் எப்பொழுதும் வரும் மழை பொழிவை காட்டிலும் கூடுதலான மழைப்பொழிவு பதிவாகி வருகிறது. ஆனால் இந்த முறை கேரளா, ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலுமே இயற்கை பேரிடர்கள் அதிகரித்து காணப்படுகின்றன. கடற்கரையோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள பலருக்கும் இது மிகப்பெரும் ஒரு சவாலான கால நிலையாக … Read more