அண்ணாமலை சொன்னதை ரிப்பீட் செய்த ஸ்டாலின்! அதிமுகவுக்கு இருபக்கமும் அடி!
அண்ணாமலை சொன்னதை ரிப்பீட் செய்த ஸ்டாலின்! அதிமுகவுக்கு இருபக்கமும் அடி!! பாஜகவை எதிர்த்து அதிமுகவால் எதுவும் செய்ய முடியாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பது, அண்ணாமலையின் கருத்தை ஆமோதிப்பதாக உள்ளது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்பதை போல அதிமுகவை திமுகவும், பாஜகவும் பலவீனப்படுத்தி வருகிறதா? என்ற கேள்வி எழுகிறது. பாஜக தமிழ்நாட்டில் காலெடுத்து வைப்பதற்கு காரணமாக இருந்ததே அதிமுகதான். தமிழ்நாட்டின் மூளை முடுக்குகளில் எல்லாம் தாமரை சின்னத்தை கொண்டு சேர்த்தது ஜெயலலிதாதான். அதன்பின்னர் இரு கட்சிகளுக்கான … Read more