முடிவுக்கு வந்தது கர்நாடக அதிமுகவின் கூட்டணி கனவு?
முடிவுக்கு வந்தது கர்நாடக அதிமுகவின் கூட்டணி கனவு..? தமிழர் தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்து அதிமுகவின் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த பாஜக. 2023 கர்நாடக சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் களமிறங்கும் கனவு ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 தேதி நடைபெற உள்ள சூழலில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரலாற்றைப் பொறுத்தமட்டில் அதிமுக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாறு … Read more