நடிகைஅமலாவை காதலித்த வில்லன் நடிகர்; ஹீரோவுக்கு ஓகே சொல்லி இரண்டாம் தாரமான அமலா!
நடிகைஅமலாவை காதலித்த வில்லன் நடிகர்; ஹீரோவுக்கு ஓகே சொல்லி இரண்டாம் தாரமான அமலா! தமிழ் சினிமாவில் 80 களில் ரஜினி கமல் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானவர் தான் நடிகை அமலா.இவர் கமலுடன் நடித்த சத்யா படத்தில் இடம்பெற்ற வளையோசை பாடல் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. நடிகை அமலா கடந்த 1992ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அதன் பின்னர் சினிமாவில் இருந்து மொத்தமாக விலகிய … Read more