‘ஜெய்பீம்’ மூலம் சூர்யாக்கு வந்த புதிய சிக்கல்- “மன்னிப்பு கேட்க வேண்டும் ” வன்னியர் சங்கம்

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில்; சூர்யா நடித்து வெளியான திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D Entertainment தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் நவம்பர் 2ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. இந்த கதைக்களம் நீதி அரசர் சந்துருவின் வாழ்க்கையில் நடந்த ஒரு ஆட்கொணர்வு மனு வழக்குபற்றி பின்புலமான கதை. 1995ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் நடப்பதை போன்ற கதையம்சம் கொண்டது. பட்டியல் இனத்தோரின் வாழ்க்கை முறை, லாக்கப் டெத் என மனதை உலுக்கும் … Read more