சட்டப் படிப்பில் சேர விரும்புவார்களா? இதுவே கடைசி தேதி!
சட்டப் படிப்பில் சேர விரும்புவார்களா? இதுவே கடைசி தேதி! அம்பேத்கர் பல்கலைக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இந்த ஆண்டிற்கான 5 ஆண்டு சட்டப்படிப்பில் சேர மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆன்லைனில் விண்ணப்பிக்க அதற்கான ஆரம்ப தேதி 12.07.2022 விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லுாரிகளில், சட்டப்படிப்பில் சேர, 12.07.2022 ல் லிருந்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை இணைப்பில் உள்ள, … Read more