அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த படிப்பிற்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது!
அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த படிப்பிற்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது! நேற்று அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம் அறிவிப்ப ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தின்யின் கீழ் செயல்பட்டு வரும் சட்ட கல்லூரிகளில் 3 ஆண்டு எல்எல்பி படிப்பில் சேர மாணவர்களுக்கான சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீர்மிகு சட்ட கல்லூரி 14 அரசு கல்லூரிகளில் மற்றும் திண்டிவனம் தனியார் சரஸ்வதி சட்டக்கல்லூரி போன்றவைகளில் 17610 இடங்களில் மாணவர் சேர்க்கப்பட … Read more