இனி தனியார் ஆம்புலன்ஸ் இவ்வளவு தான் வாங்கணும்! அதிகமா வாங்கினால் உடனே புகார் கொடுங்க!
தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு அரசு கட்டணம் நிர்ணயித்து உள்ளது. கொரோனா காலத்தில் போக்குவரத்து சேவைக்காக தனியார் ஆம்புலன்சும் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதனுடைய சேவை கட்டணத்தை நிர்ணயித்து உள்ளது அரசு. கொரோனா காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 35 ஆயிரம் வரை கொரோணா பாசிட்டிவ் கேஸ்கள் இருந்து வந்தன. அரசு ஆம்புலன்ஸில் உதவிக்கு வர முடியாத நிலையில், தனியார் ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்க எக்கச்சக்கமான பணத்தை சேவை கட்டணமாக வாங்கியது. இப்பொழுது இதற்கு பதிலடி கொடுத்தார் … Read more