கட்டாயம் வாக்களிக்க வேண்டி மக்களிடையே தீவிர பிரச்சாரம் :! சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் !!

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளதால், அமெரிக்க மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியை சார்ந்த ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனாவால் இந்த தேர்தல் நடப்பதில் வாக்களிக்கும் … Read more