பாஜக ஐடி விங் தலைவரை வெளியேற்ற சு.சாமி விதித்த கெடு! இல்லையென்றால் கட்சியில் இருந்து வெளியேறுகிறார்?

பாஜகவின் ஐடி விங் தலைவரான அமித் மால்வியாவை இன்றைக்குள் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு எம்பி சுப்பிரமணியன் சுவாமி ஆவேசம் தெரிவித்துள்ளார். அவ்வாறு அமித் மால்வியாவை நீக்காவிட்டால் பாஜகவை விட்டு சுப்பிரமணிய சுவாமி வெளியேற கூடும் எனவும் தெரியவந்துள்ளது. முன்பு ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி, அந்தக்கட்சியை பாஜகவில் இணைத்ததன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரானார். பாஜகவில் நிதி அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதே சுப்பிரமணியன் சுவாமியின் … Read more