டெல்லியில் 3 கார்கள் மாறிய பழனிச்சாமி!. அமித்ஷாவிடம் பேசியது என்ன?!.. கூட்டனி உறுதி?!…

eps

அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கிறார் என்கிற செய்தி வெளியான போதே தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. ஏனெனில், பாஜகவுடன் இனிமேல் கூட்டணி இல்லை என 2 வருடங்களுக்கு முன்பே அதிமுக திட்டவட்டமாக அறிவித்தது. ஆனால், சமீபகாலமாக எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சில் மாற்றம் தெரிந்தது. ‘வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘தேர்தலுக்கு இன்னும் … Read more

இந்தியாவின் இரும்பு மனிதரே!.. அமித்ஷாவுக்கு பதில் சந்தானபாரதி!.. வைரல் போஸ்டர்!..

amit shaw

பாஜக ஆட்சி அமைவதற்கு முக்கிய காரணமாக, ராஜ தந்திரியாக இருந்தவர்தான் அமித்ஷா. குஜராத்தில் மூன்று முறை தொடர்ந்து ஆட்சியை அமைத்த நரேந்திர மோடியை பிரதமராக்க ஸ்கெட்ச் போட்டவர் இவர்தான். சமூகவலைத்தளஙக்ளில் மோடியை புரமோட் செய்யவே பல நூறு கோடிகளை செலவு செய்தார்கள். இதை அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். காங்கிரஸ் பலவீனமாக இருந்த நேரத்தை பயன்பத்தி குறி வைத்து அடித்து ‘மோடி வந்தால்தான் நாட்டை காப்பாற்ற முடியும்’ என்கிற உணர்வை சமூகவலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தினார் அமித்ஷா. இது … Read more