கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பாலிவுட் நடிகர்!!
கொரோனாவால், உலகமே ஸ்தம்பித்து போன நிலையில் உலகம் முழுவதுமே ஒரு ஆட்டம் கண்டது.கொரோனா,பாமரர்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் இதற்கு பாதிக்கப்பட்டனர் தற்பொழுது பாலிவுட் பிரபலமான அமிதாப்பச்சன் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.அமிதாப் பச்சன் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய மகள் ஆகியோர் குறுநாவல் சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டனர். ஆனால்அமிதாப் பச்சனை தவிர மற்ற அனைவரும் வீடு திரும்பி அவர் சிகிச்சை பெற்று வந்திருந்தார் ஏனென்றால் … Read more