வருவாய் இழப்பால் அம்மா உணவகங்கள் மூடல் – விளக்கம் அளிக்கும் மேயர்!

Closure of Amma restaurants due to loss of revenue - Mayor explains!

வருவாய் இழப்பால் அம்மா உணவகங்கள் மூடல் – விளக்கம் அளிக்கும் மேயர்! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவின் பல திட்டங்களை முடக்கி விட்டது. அவற்றிலும் குறிப்பாக அம்மா உணவகங்களை மூட வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் பலரும் கூறிவந்தனர். அந்த வகையில் சட்டமன்ற கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் அம்மா உணவகத்தை மூடுவதால் இப்போது என்ன ஆகப் போகிறது என்று கேட்டார். அவர் பேசும் பொழுது அம்மா உணவகத்தை மூடுவதில் இவர்கள் குறிக்கோளாக இருக்கிறார்கள் என்று அனைவரும் அறிந்தனர். … Read more