சேலம் ,தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை : சென்னை வானிலை மையம் தகவல்

சேலம் ,தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை : சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் ஈரோடு கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், சென்னை … Read more

வாங்கக் கடலில் உருவாகிறது ‘ஆம்பன்’ புயல் – தமிழகத்தின் நிலை என்ன?

வாங்கக் கடலில் உருவாகிறது 'ஆம்பன்' புயல் - தமிழகத்தின் நிலை என்ன?

வாங்கக் கடலில் உருவாகிறது ‘ஆம்பன்’ புயல் – தமிழகத்தின் நிலை என்ன? தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘ஆம்பன்’ என இந்த புயலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைத்திருக்கும் இது, இன்று மாலை தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளது. 17 ஆம் தேதி வரை வடமேற்கு திசையிலும் அதன் பிறகு வடகிழக்கு திசையிலும் ‘ஆம்பன்’ புயல் நகர வாய்ப்பு உள்ளது எனவும் … Read more