அரசு வேலை ரத்து! பெற்ற குழந்தையை கால்வாயில் வீசிய கொடூரமான தம்பதி!
அரசு வேலை ரத்து! பெற்ற குழந்தையை கால்வாயில் வீசிய கொடூரமான தம்பதி! மூன்றாவது குழந்தை பிறந்த பிறகு அரசு வேலை போய்விடும் என்ற கருதிய தம்பதி ஐந்து மாத பெண் குழந்தையை கால்வாயில் வீசி கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. அரசு ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த அந்த நபர் தனக்கு மூன்றாவது குழந்தை பிறந்த பின் வேலை போய்விடும் என்ற அச்சத்தில் தனது பெண் குழந்தையை கால்வாயில் வீசி உள்ளார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாகாணத்தில் உள்ள பிகானேர் … Read more