கவலைக்கிடமாக இருக்கும் முன்னாள் கேப்டன்! சோகத்தில் மூழ்கியுள்ள ரசிகர்கள்!!
கவலைக்கிடமாக இருக்கும் முன்னாள் கேப்டன்! சோகத்தில் மூழ்கியுள்ள ரசிகர்கள்! ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் அவர்களின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு 1993ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட தொடங்கினார். பிறகு 2005 வரை ஜிம்பாப்வே அணிக்கு இவர் விளையாடியுள்ளார். மொத்தம் 65 டெஸ்ட் போட்டிகள், 189 ஒருநாள் … Read more