நடிகை கயல் ஆனந்திக்கு ரகசிய திருமணம்?!

கயல் ஆனந்தி 2012ஆம் ஆண்டு பஸ் ஸ்டாப் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு பிரியத்தமா நீவசட குசலமா, கிரீன் சிக்னல் போன்ற தெலுங்கு படங்களில் நடத்தார். 2014ஆம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக பொறியாளன் என்ற படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் இமான் இசையில் கயல் சந்திரனுக்கு ஜோடியாக கயல் படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று … Read more