பழமை வாய்ந்த அந்தமான் சிறை!! பழைமை மாறாமல் மீட்டெடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!
பழமை வாய்ந்த அந்தமான் சிறை!! பழைமை மாறாமல் மீட்டெடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!! பிரிட்டிஷ் ஆட்சியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அதி தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளை நாடு கடத்துவது அல்லது அந்தமான் சிறையில் அடைப்பது வழக்கமாக இருந்துள்ளது. இது தவிர அந்தப் பகுதியில் சிறைச்சாலைகளை கட்டியும் அடைக்கப்பட்டனர். இதற்காக தமிழகத்தில் திருச்சி, தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட இடங்களில் 1885 ஆம் ஆண்டு சிறைச்சாலைகள் கட்டப்பட்டன. இதில் தஞ்சாவூரில் ராமநாதன் ரவுண்டானா அருகே தெற்கு காவல் நிலையம் எதிரில் … Read more