இந்த சிறு வயதிலே என்னம்மா சாதனை!.. பூரிக்க வைக்கும் கம்பம் அரசு பள்ளி மாணவி!!
இந்த சிறு வயதிலே என்னம்மா சாதனை!.. பூரிக்க வைக்கும் கம்பம் அரசு பள்ளி மாணவி!! கம்பம் முகையத்தின் ஆண்டவர் புறம் நகராட்சி அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் நூற்றுக்கு மேற்ப்பட்ட மாணவ மற்றும் மாணவிகள் படித்து வருகிறார்கள்.இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி சமீகா பெரிய சாதனை படைத்துள்ளார். கம்பம் 11 வது வார்டில் இயங்கி வரும் முகையத்தின் ஆண்டவர் புறம் நகராட்சி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சமீரா தனது 6 … Read more