மதவே பதிவேட்டில் கையெழுத்திட தேவையில்லை என்ற அறிக்கைக்கு தெலுங்கு தேசம் கட்சி கடும் எதிர்ப்பு !! ஜெகன்மோகன் ரெட்டிக்காக மாற்றி அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசிக்க வரும் பக்தர்கள் இந்துக்கள் அல்லாத வேற்று மதத்தினர் மத பதிவு புத்தகங்களில் இனி கையெழுத்திட தேவையில்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிகாகவே இந்த புதிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரான தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். இதுநாள் வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசிக்க வரும் பக்தர்கள் இந்துக்கள் அல்லாத வேற்று மதத்தவர்கள், மத பதிவு புத்தகங்களில் கையெழுத்திட்ட பின்னர் … Read more