இந்த வயதில் இத்தனை அழகா?. குட்டி நயன்தாரா என செல்ல பெயர் இவருக்கு இருக்கா?..

இந்த வயதில் இத்தனை அழகா?. குட்டி நயன்தாரா என செல்ல பெயர் இவருக்கு இருக்கா?.. அனிகா தென்னிந்தியா திரைப்பட நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானவர்.இவர் தனது திரையுலக பயணத்தை 2010 ஆம் ஆண்டு வெளிவந்த கத திடருன்னு எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால்.இப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பிரபலமானவர் நடிகை அனிகா.என்னை அறிந்தால் … Read more

கலக்கலான போட்டோ ஷூட் செய்த அஜித்தின் ரீல் மகள் அணிகா! 

மலையாளத்தின்  குழந்தை நட்சத்திரமான அணிகா சுரேந்தர் சோட்டா மும்பை  என்ற மலையாள படத்தின்  மூலம் சினிமாவில் கால் பதித்தார்.  இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அஜித் நடித்த  என்னை அறிந்தால் என்னும் படத்தில் அறிமுகமானார்.அதைத்தொடர்ந்து விசுவாசம் என்ற படத்திலும் அஜித்தின் மகளாக நடித்துள்ளார்.இதனால்  அவர் அஜித்தின்  ரீல் மகள் என்று தமிழகத்தில் பெயர் பெற்றார். மேலும் இவர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கிய வெப் சீரிஸில் நடித்துள்ளார். அனிகா குழந்தை நட்சத்திரம் என்பதை மனதில் எண்ணம் … Read more

அனிகாவின் அடுத்த கட்ட நடவடிக்கை! அசத்தல் போட்டோஸ்!

அனிகா என்பவர் குழந்தை நட்சத்திரமாக பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் அஜித்துக்கு மகள் கதாபாத்திரத்தில் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இவருக்கு நல்ல பெயரும் பாராட்டும் குவிந்தது. இவர் அவ்வப்போது தனது வித்தியாசமான மற்றும் விதவிதமான போட்டோக்களை வலைதளங்களில் பதிவிடுவார். அடிக்கடி போட்டோ ஷூட்ஸ் நடத்துவார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வலைதளங்களில் ரசிகர்கள் பார்வைக்கு தொடர்ந்து பதிவு செய்வார் … Read more