ஒத்த வீடியோ….மொத்தமும் காலி…நடிகர் சந்தானத்தை வெச்சி செய்யும் நெட்டிசன்கள்…!
தமிழ் சினிமாவில் நகைச்சுவையாக நடிகராக அறிமுகமாகி பல படங்களில் கலக்கிய சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஒரு வீடியோவால் இணையவாசிகள் வெறுப்பை அதிகமாக சம்பாதித்து இருக்கிறார். சமீபத்தில் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்து முடித்த இவர், கொஞ்சம் ஓய்வெடுக்க சுற்றுலா சென்று இருக்கிறார். இவர் சுற்றுலா சென்ற இடத்தில் ஒரு புலியை கண்டிருக்கிறார், அப்போது அந்த புலியின் வாலை பிடித்து அதனை வீடியோவாக பதிவு செய்து … Read more