அனிருத் உடன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்!!? இது குறித்து கீர்த்தி சுரேஷ் விளக்கம்!!!
அனிருத் உடன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்!!? இது குறித்து கீர்த்தி சுரேஷ் விளக்கம்!!! பிரபல இசையமைப்பாளர் அனிருத் உடன் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு திருமணம் நடக்கப் போகின்றது என்று பரவும் செய்திகளுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக கீர்த்தி சுரேஷ் வலம் வருகிறார். நடிகர்கள் விஜய், சூரியா, தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம், விஷால் என்று தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் … Read more