அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்த்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலியல் மிக முக்கிய பிரமுகர்களில் ஒருவர் அனிதா ராதாகிருஷ்ணன். திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர். அ.தி.மு .க , தி.மு.க என தனது அரசியல் களம் கண்டவர். தற்போது தமிழக அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அமைச்சரவையில் பதவி வகித்து வரும் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் அனைத்தும் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு தொடரப்பட்ட பணமோசடி வழக்கு நடவடிக்கையில் கீழ் அமைச்சர் அனிதா … Read more