ரசிகரின் ஆபாச விமர்சனத்தால் கடுப்பான அனிதா சம்பத்! என்ன செய்தார் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் இதுவரை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்களை வைத்து நடன நிகழ்ச்சி ஒன்று தயார் செய்யப்பட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு இதனுடைய ஒளிபரப்பு ஆரம்பமானது.கடந்த நான்காவது சீசன் பிக்பாஸில் பங்கேற்ற அனிதா சம்பத் இரண்டாவது சீசன் போட்டியாளரான ஷாரீக்குடன் ஒன்றிணைந்து நடனமாடி வருகின்றார். சென்றவாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் இருந்து சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிதா பதிவிட்டிருந்தார். இதனை கவனித்த ரசிகர் ஒருவர் அனிதாவை மிகவும் ஆபாசமான விதத்தில் … Read more