யார் இந்த அஞ்சலையம்மாள்? தென்னாட்டு ஜான்சிராணி வரலாற்றை கையிலெடுத்த விஜய்யின் தவெக
கடந்த வாரம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. மாநாட்டில் கலந்து கொண்டு நடிகர் விஜய் பேசியது தமிழக அரசியலில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது. அதே போல அவர் மாநாட்டு பேனரில் வைக்கப்பட்ட தலைவர்களின் படங்கள் தமிழக அரசியலில் புதுமையை புகுத்தியுள்ளது. ஏற்கனவே இருக்கும் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமின்றி புதியதாக ஆரம்பிக்கும் கட்சிகள் கூட பெரியார், அம்பேத்கார் படங்களை மட்டுமே வைத்திருந்த நிலையில் தவெக சார்பில் … Read more