கள்ளக்குறிச்சியில் பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்! பச்சையப்பா கல்லூரி மாணவர்களின் திட்டம் போலீசார் எச்சரிக்கை!
கள்ளக்குறிச்சியில் பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்! பச்சையப்பா கல்லூரி மாணவர்களின் திட்டம் போலீசார் எச்சரிக்கை! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த ஜூலை 13ம் தேதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கடந்த 16 ஆம் தேதி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், ஊர் பொதுமக்கள் என அனைவரும் … Read more