அண்ணா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு இன்றுடன் 42 வருடங்கள் முடிகிறது!!
இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகம் 1978ஆம் ஆண்டு, சென்னையில் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர் கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது. சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராசு தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றைப் பல்கலைக்கழகமாக 1978ஆம் ஆண்டு, செப்டம்பர் 4ஆம் தேதி, “பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்” உருவாக்கப்பட்டது. பின்னர், 1982ஆம் … Read more