ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரைக்கு பாராட்டு சான்றிதழ்!

சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது தொழிலை நேர்மையாகவும், புதுமையாகவும் செய்து இளைஞர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் முன்மாதிரியாக விளங்கி வருகிறார். தனது ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு வை-பை, செய்திதாள்கள், வார இதழ்கள், டேப்லட், சிறிய குளிர்சாதனப்பெட்டி, சாக்லேட், ஸ்நாக்ஸ் என பல வசதிகளை இலவசமாக வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார். மேலும் வாடிக்கையாளர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை … Read more

போட்டாச்சா அடுத்த காவி துண்ட?

Annadurai Statue Issue

சமீபகாலமாகவே, சமூகத்திற்கு தொண்டாற்றிய தேசத் தலைவர்களின் சிலைகளுக்கு காவி துண்டு அணிவிக்கும் இழிவான செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அண்மையில் திருவள்ளுவர், பெரியா, எ.ம்ஜி.ஆர் ஆகியோரை தொடர்ந்து  தற்பொழுது அண்ணா சிலைக்கும் காவி துண்டை அணிவித்து மக்களிடையே பெரும் பரபரப்பை மர்ம கும்பல் அரங்கேற்றி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் அமைந்துள்ள அண்ணா சிலை பீடத்தில், இன்று அதிகாலை குப்பைகளை கொட்டி, காவி துண்டை பறக்கவிட்டுள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் காட்சியளிக்கிறது. மேலும் … Read more