பாஜக முக்கிய புள்ளி அதிமுகவில் ஐக்கியம் !! தொடரும் தமிழக பாஜகவின் சரிவு!!
பாஜக முக்கிய புள்ளி அதிமுகவில் ஐக்கியம் !! தொடரும் தமிழக பாஜகவின் சரிவு!! தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தோற்றதை அடுத்து அதன் கூட்டணி கட்சியான பாஜக மீது தங்களது தோல்விக்கு அவர்களுடன் கூட்டணி வைத்தது காரணம் என அதிமுக தலைகள் கூறிவந்த நிலையில், பாஜகவும் தங்கள் பங்கிற்கு அதிமுகவை கடுமையாக சாடிவந்தது. இப்படி அதிமுக பாஜக இடையே கொழுந்து விட்டு எரிந்த வார்த்தை போர்கள் அதன் … Read more