மீம் கிரியேட்டர்களுக்கு தீனி போட்ட அமர் பிரசாத்! இணையத்தில் வைரலாகும் சிக்னல் வீடியோ
மீம் கிரியேட்டர்களுக்கு தீனி போட்ட அமர் பிரசாத்! இணையத்தில் வைரலாகும் சிக்னல் வீடியோ! தமிழகத்தில் பலர் நீட் தேர்வு வேண்டாம் என்று எதிர்த்து வருகின்றனர். அதற்கெல்லாம் ஒரே காரணம் மாணவர்களின் மருத்துவ கனவிற்கு தடையாக இருக்கும் இந்த நீட் நுழைவு தேர்வு தான். ஏனென்றால் இத்தேர்வில் தோல்வியடைந்து விட்டால் மாணவர்கள் அதனை ஏற்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். வெளியிடங்களில் இந்த தேர்வு எழுதுவதற்கு ஸ்பெஷல் வகுப்புகள் எடுக்து வருகின்றனர். மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் … Read more