அண்ணாத்த படத்தின் அடுத்த அப்டேட்! 24 மணி நேரத்திற்குள் ரிலீஸ்!

Next update of Annatha movie! Release within 24 hours!

அண்ணாத்த படத்தின் அடுத்த அப்டேட்! 24 மணி நேரத்திற்குள் ரிலீஸ்! கடைசியாக ரஜினியின் நடிப்பில் எ.ஆர் முருகதாஸ் இயகத்தில் வெளிவந்த படம் தான் தர்பார்.அப்படம் ஆக்ஷன் மற்றும் மகள் தந்தை பாசத்தை எடுத்துரைப்பதாக இருந்தது.அது மக்கள் மத்தியில் பெருமளவு வெற்றியடையவில்லை.ஆவலுடன் எதிர்பார்த்து படம் பார்க்க சென்ற மக்களுக்கு அது பெரும் ஏமாற்றத்தையே அளித்தது.அதனையடுத்து ரஜினியின் 168 வது படம் தான் அண்ணாத்த ஆகும். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.சிறுத்தை சிவா கடந்த நான்கு படங்களையும் அஜித் … Read more

அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகுறது டவுட்டு தான்?? மனமுடைந்த படக்குழு!!

Doubt is the release of Annatha movie ?? Heartbroken crew !!

அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகுறது டவுட்டு தான்?? மனமுடைந்த படக்குழு!! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தது மக்களை அதிகம் கவர்ந்தவர் ரஜினிகாந்த். இவரை அவரது ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் அழைத்து வருகிறார்கள். மேலும் ரஜினிகாந்த் அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், என அனைத்து மொழிகளிலும் இதுவரை 162 படங்களில் நடித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் அவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் சிறந்து விளங்குகிறார். … Read more

அண்ணாத்த திரைப்படம்! ரஜினியை சந்தித்த சிறுத்தை சிவா!

ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் சிறுத்தை சிவா அவர்களின் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் அண்ணாத்த, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான தகவல் தற்சமயம் கிடைத்திருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட மற்றும் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் இயக்கத்தின் தர்பார் என ரஜினியின் கடைசி இரு திரைப்படங்களும் மிக சுமாரான வரவேற்பையே பெற்றதாக தெரிவிக்கிறார்கள். அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பின் மிகப்பெரிய எதிர்ப்பரப்பில் உருவாக்கப்பட்டு வரும் திரைப்படம் அண்ணாத்த, அதற்கு காரணம் இருப்பதாக சொல்கிறார்கள். சிறுத்தை சிவா மூலமாக … Read more

வெளியானது அண்ணாத்த திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி! மகிழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் அண்ணாத்த, இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது அண்ணாத்த திரைப்படக் குழு. இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தர்பார் போன வருடம் பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக வெறியாகியது. இந்த திரைப்படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அண்ணாத்த. நடிகர் அஜித்குமாருக்கு வேதாளம், … Read more

ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த்!என்ன நடந்தது!

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை ஐதராபாத்தில் இருக்கின்ற அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார். ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வார காலமாக ஐதராபாத்தில் இருக்கின்றன ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் பரபரப்பில் இருந்த நான்கு நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ரஜினிகாந்த் அவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று நெகட்டிவ் என்று தெரிய வந்திருக்கின்றது. ஆனாலும் ரஜினிகாந்த் … Read more

முடிவை மாற்றிக் கொண்ட ரஜினிகாந்த்! ரசிகர்களிடையே பரபரப்பு!

எதிர்வரும் 31 ஆம் தேதி தன்னுடைய அரசியல் கட்சி தொடர்பான விவரங்களை அறிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் முன்னரே தெரிவித்திருந்த நிலையில் , ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு குழுவினருக்கு கொரோனா இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்ற அக்டோபர் மாதம் 10ஆம் தேதியே அண்ணாத்த படக்குழுவில் கொரோனா பரவிய காரணத்தால், படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மறுபடியும் ஆரம்பிக்கப்பட்டு வேகமாக நடந்து … Read more

அண்ணாத்த படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்! ரஜினிக்கு கொரோனாவா?

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டிருக்கின்றது. விஸ்வாசம், விவேகம், வீரம், மற்றும் வேதாளம், போன்ற திரைப்படங்களை அஜித்தை வைத்து இயக்கிய சிவா, இப்பொழுது நடிகர் ரஜினிகாந்தை வைத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக இயக்கி வரும் திரைப்படம்தான் அண்ணாத்த,நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், போன்ற பலர் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள். கொரோனாவிற்கு முன்பு படத்திற்கான 40 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அதன் பிறகு இப்போது படப்பிடிப்பு ஆரம்பமானது ஹைதராபாத்தில் … Read more

அண்ணாத்த திரைப்படம்! ரஜினிகாந்தின் கண்டிஷன்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. விவேகம், வீரம், விசுவாசம், மற்றும் வேதாளம், போன்ற திரைப்படங்களை இயக்கிய சிவா அவர்களின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தான் அண்ணாத்த நயன்தாரா கீர்த்தி சுரேஷ், மீனா, மற்றும் குஷ்பு, உள்ளிட்டோர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து வருகிறார்கள் கொரோனாவிற்கு முன்பாகவே முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து இருந்தார் நடிகர் ரஜினிகாந்த். கொரோனாவிற்கு பின்னர் இந்த படப்பிடிப்பை ஆரம்பிப்பதற்கு … Read more