மகள் பேச்சால் ரஜினிக்கு பிரச்சனை; ‘அண்ணாத்தே’ திரைப்படத்தை புறக்கணிக்க வலியுறுத்தல்!

மகள் பேச்சால் ரஜினிக்கு பிரச்சனை; 'அண்ணாத்தே' திரைப்படத்தை புறக்கணிக்க வலியுறுத்தல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நேற்று சினிமா உலகின் மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்டது. ரஜினிகாந்த் பிறப்பில் மராட்டியர், தமிழ் சினிமாவில் நுழைந்த பிறகு சிவாஜி ராவ் என்னும் தன் பெயரை ரஜினிகாந்த் என மாற்றிக்கொண்டார். ரஜினிகாந்த் ஒவ்வொரு மேடையிலும் ‘என்னை வாழ வைத்த தெய்வங்கள்’ என தமிழ் மக்களை என்றுமே நினைவு கூறுவார். குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை ரஜினிக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. எனினும் ரஜினியை சுற்றி எப்போதும் … Read more