வகுப்புகள் தொடக்கம்! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன. வகுப்புகள் எதிர்வரும் 8ஆம் தேதி ஆரம்பிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிற அண்ணா பல்கலைக்கழகம், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எதிர்வரும் 8ஆம் தேதி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படும் எல்லா இளநிலை, மற்றும் முதுநிலை, வகுப்புகளும் வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி முதல் முழுமையாக செயல்படும் தெரிவித்திருக்கிறது. இரண்டாம் வருட மாணவர்களுக்கு மார்ச் மாதம் 15ம் தேதியும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் … Read more