” யாரையும் நம்பாதீங்க”.. 10 நிமிஷம்.. மூச்சே விடாமல் பேசி விட்டு.. தற்கொலை செய்துகொண்ட நடிகை!
பாலிவுட்டில் சீரியல் நடிகையான அனுபமா, ஃபேஸ்புக்கில் லைவாக வந்து 10 நிமிடம் மூச்சு விடாமல் பேசிவிட்டு அதன்பின் கிச்சனுக்கு போய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில் அவர் பதிவிட்டதாவது:“வாழ்க்கையில் எனக்கு சில பிரச்சனைகள் இருக்கு.. தற்கொலை செய்துக்கணும்போல இருக்கு என்று யார்கிட்டயாவது சொன்னால், அவர்கள் எவ்வளவு நெருங்கிய நண்பர் அல்லது தோழியாக இருந்தாலும் சரி உங்களை அவங்ககிட்ட இருந்து தள்ளியிருக்க தான் சொல்வாங்க…. ஏன்னா, நீங்கள் செத்து போய்ட்டால், அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல … Read more